வானில் பறந்த ஒற்றை பறவை அவள்/Tamil Romantic Novel (Tamil Edition)

வானில் பறந்த ஒற்றை பறவை அவள்/Tamil Romantic Novel (Tamil Edition)

Spread the love

வானில் பறந்த ஒற்றை பறவை அவள்/Tamil Romantic Novel (Tamil Edition)
Price: ₹294.00
(as of Mar 17, 2026 14:02:46 UTC – Details)


அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு,
நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே தன் திருமண வாழ்வின் சாட்சியாக இணைய கூடிய ஒரு பெண்ணின் வாழ்வில் ஒரு ஆண் நிகழ்த்தி சென்ற துயரமான காவியமே என்னுடைய வானில் பறந்த ஒற்றை பறவையவள். ஒரு பெண் தன்னை முழுமையாக ஒரு ஆணிடம் ஒப்படைக்க அந்த பெண்ணுக்கு அந்த ஆணிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வர வேண்டும். தன் துணையின் மீது அப்படி ஒரு நம்பிக்கை வரும் போது தான் ஒரு பெண் தன்னை ஒரு ஆணிடம் இழக்கிறாள். ஆனால் அந்த ஆண் தன் காரியம் முடிந்ததும் இந்த வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு அவள் காதலை கொச்சைப்படுத்தி விடுகிறான். அப்படி ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு காவியமே என் வானில் பறந்த ஒற்றை பறவையவள்.
யாருமில்லாம் தனியே… தன்னம் தனியே… இந்த பறந்த உலகில் தன் ஒரே மகளோடு பறந்த கல்பனா என்ற பெண்ணின் உணர்வுபூர்வமான கதையை கேட்கிற எல்லாருமே உங்களோட கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க. நிறைய பேர் என் நாவலை படிக்கிறீங்க. ஆனா கருத்தும் மதிப்பும் கொடுக்கிறது சிலரே.
அதை இந்த நாவல் உடைக்கணும். நாவல் படிக்கிற எல்லாருமே உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.
உங்களோட விமர்சனத்துக்காக காத்திருப்பது.
உங்களின் செல்வம்.
ASIN ‏ : ‎ B0FGW779VX
Accessibility ‏ : ‎ Learn more
Publication date ‏ : ‎ 5 July 2025
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 548 KB
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 418 pages
Page Flip ‏ : ‎ Enabled
Best Sellers Rank: #8,858 in Kindle Store (See Top 100 in Kindle Store) #139 in Love Triangle Romance eBooks #291 in Short Stories (Kindle Store) #509 in Romantic Comedy eBooks
Customer Reviews: 3.2 3.2 out of 5 stars (12) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });

Add a review

Your email address will not be published. Required fields are marked *