என்னில் பூத்த நிலவோன்று/Tamil Romantic Novel (Tamil Edition)

Price: ₹190.00
(as of Mar 17, 2026 10:47:35 UTC – Details)
அன்பான வாசக நெஞ்சங்களுக்கு,
பல நாளுக்கு பின் ஒரு புத்தம் புது நாவலோட உங்களை சந்திக்கவந்திருக்கிறேன். பள்ளி பருவத்தில் காதலில் விழும் கதாநாயகி தன் பணக்கார தந்தையால் அமெரிக்கா அனுப்பி வைக்கப்படுகிறாள். தந்தையின் வற்புறுத்ததால் அமெரிக்கா சென்று டாக்டர் படித்து முடித்து தாயகம் திரும்பும் கதாநாயகி தந்தையால் எல்லாம் இழந்து பிழைப்புக்காக ஒரு பண்ணையார் வீட்டில் அடிமை வாழ்க்கை நடத்தும் தன் காதலனை சந்திக்க விரும்பினாளா? அல்லது அமெரிக்கா அவளை மாற்றி அனுப்பியதா ? என்பதை உணர் பூர்வமா சொன்ன நாவல் தான் இது. நிச்சயம் உங்களை தன்வசப்படுத்தும் என நம்புகிறேன்.
என்று உங்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டி நிற்பது
ASIN : B0FQJZNBT7
Accessibility : Learn more
Publication date : 9 September 2025
Language : Tamil
File size : 1.6 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 814 pages
Page Flip : Enabled
Best Sellers Rank: #2,202 in Kindle Store (See Top 100 in Kindle Store) #57 in Love Triangle Romance eBooks #85 in Indian Writing (Kindle Store) #164 in Romantic Comedy eBooks
Customer Reviews: 3.9 3.9 out of 5 stars (11) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
Add a review
Your email address will not be published. Required fields are marked *