இனிக்கும் தேனே எனக்கு தானே : கணவன் மனைவி ஈகோ (Tamil Edition)

Price: ₹366.00
(as of Mar 07, 2026 09:39:27 UTC – Details)
சுகரீஸ்வரனிடம் தொழில் தொடங்க வாடகை இடம் கேட்டு போகிறாள் சாம்பவி. இன்டர்வியூ போல் பல கேள்விகள் கேட்டு விட்டு அனுப்புபவன் வாடகை இடம் ஒதுக்கி தருகிறான். கூடவே அவளை திருமணம் முடிக்கவும் வீட்டினர் மூலம் கேட்டு அனுப்புகிறான். ஆசசரியத்துடன் சாம்பவி சம்மதிக்க சில கண்டிஷனகளுடன் அவர்கள் திருமணம் நடக்கிறது. சாம்பவிக்கு காதல் கனிந்த வாழவுதான் கணவனுடன். ஆனால்.. கணவன் தன்னை தேர்ந்தெடுதது மனம் செய்த காரணம் தெரிய வர மனம் நொந்து போகிறாள் சாம்பவி.. தன் காதல் கணவனை பிரிய முடிவெடுக்கிறாள். பிறகு என்ன நடந்தது/?தம்பதிகள் இணைந்தனரா? இளமையும் இனிமையும் உறவுகளின் அருமையும் நிறைந்த துள்ளலான காதல் கதை.
ASIN : B0GQR3S883
Accessibility : Learn more
Publication date : 2 March 2026
Language : Tamil
File size : 16.4 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 255 pages
Page Flip : Enabled
Reading age : 14 – 18 years
Best Sellers Rank: #15 in Kindle Store (See Top 100 in Kindle Store) #1 in Second Chances Romance #1 in Small Town Romance eBooks #1 in Small Town Romance
Customer Reviews: 5.0 5.0 out of 5 stars (6) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
Add a review
Your email address will not be published. Required fields are marked *