அரக்கனின் அடிமை காதலி (Tamil Edition)

Price: ₹229.00
(as of Mar 07, 2026 07:24:53 UTC – Details)
இத்தனை கோடி கொடுத்து உன்னை வாங்கியது பூஜை செய்வதற்கு இல்லை… என்று சொன்னவன்… அவள் என்ன செய்ய வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பட்டியல் இட..
முடியாது என்றால் பெண்…
அப்ப உங்க அப்பன் வாங்கின பணத்த வட்டியோட எண்ணி வச்சிட்டு கெளம்பி போயிட்டே இரு… என்று சொல்ல… அவமானத்தில் தலை குனிந்து கொண்டாள் பெண்…
ஹஹா…… என வாய்விட்டு சத்தமாக சிரித்தவன்ன்… அவளின் குனிந்த தலையை பார்த்தபடி, முடியாது இல்ல… அப்ப நான் சொல்றத செய்! என்று சொல்ல… ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை பெண்ணுக்கு…
“கிண்டர் கார்டனில்” இல்லை அப்படி சொல்லக் கூடாது “வளர்த்த மாட்டிற்கு கேர் டேக்கர் வேலை”… காலையில் அவன் குளிப்பதில் தொடங்கி, இரவு அவன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுக்கும் வரை அவனுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வது மட்டுமே அவளது வேலையாக இருந்தது…
ஒரு மாதம் இப்படியாக கடந்து இருக்க… அன்று இரவு அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டவள்… அவன் சாப்பிட்டு முடிக்கவும்… தயங்கியபடி அவன் முகம் பார்க்கவும் தட்டை பார்ப்பதுவுமாக இருக்க….
ASIN : B0GQQZT4RQ
Accessibility : Learn more
Publication date : 1 March 2026
Language : Tamil
File size : 505 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 240 pages
Page Flip : Enabled
Reading age : 17 – 18 years
Best Sellers Rank: #23 in Kindle Store (See Top 100 in Kindle Store) #1 in Fantasy Romance eBooks #1 in Fantasy, Futuristic & Ghost Romance #3 in Fantasy Romance (Books)
Customer Reviews: 4.7 4.7 out of 5 stars (4) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
Add a review
Your email address will not be published. Required fields are marked *